Categories
உலக செய்திகள்

கனடாவில் 7 வயது சிறுமி கடத்தல் … தீவிரமாக தேடிய போலீஸ்… சிக்கிய 30 இளம் பெண் கைது …!!!

கனடா நாட்டில்  இளம்பெண் ஒருவர் 7 வயது சிறுமியை கடத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று ஒன்றாறியோ பகுதியில் நடந்தது. அந்த சிறுமி தனியாக சாலையில் நின்றுகொண்டிருந்தார் .இதை கண்ட  இளம் பெண் ,அந்த சிறுமியை பணத்திற்காக கடத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த சம்பவமானது அன்று காலை ஏழு மணியளவில் , சிறுமி கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ,சிறுமியை தேடும் பணியில் […]

Categories

Tech |