அபுதாபியில் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தாரிக் ஷேக் அபுதாபியில் வசித்து வருகிறார். இவருக்கு பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக 3,00,000 திர்காம் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்ட குலுக்கலில் இவரின் டிக்கெட் எண்ணான 108475 எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கிடைத்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, என் மகனுக்கு […]
Tag: 300
தமிழகம் முழுவதும் உறுதித் தன்மை இல்லாத சுமார் 300 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உயிர்பலி நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் வாடிக்கையாகவே உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் உறுதி தன்மை அற்றது என கூறி அதை ஆட்சியர்கள் […]
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டண திட்டங்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஏர்டெல், Vi மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஒரு நாளுக்கு 4 ஜிபி வரை டேட்டா நன்மைகள் அன்லிமிட்டேடு கால்கள், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் டேட்டா வழங்கும் மலிவு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த திட்டங்களை நீங்கள் பார்க்கலாம். ஏர்டெல் ஏர்டெல் (Airtel) ரூ .249 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூபாய் 300 டிக்கெட்க்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி காலை 9 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப் படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க 20ஆம் […]