Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடத்திய அதிரடி சோதனை…. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. 7 பேர் கைது….!!

வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் 1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி அருகே உள்ள சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ், முருகன், ஜெயசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories

Tech |