Categories
உலக செய்திகள்

300 நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய தடை…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!!!

அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை சிக்கி தவிக்கிறது. அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக 300 நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை தடைவிதித்து இருக்கிறது. இதற்குரிய சிறப்பு அறிவிப்பாணையை இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, சாக்லேட், வாசனைதிரவியங்கள், ஷாம்பூ ஒப்பனை பொருட்கள் உட்பட நுகர்வோர் பயன்படுத்தும் 300 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது. அதே நேரத்தில் ஆகஸ்டு 23-ஆம் தேதிக்கு […]

Categories

Tech |