Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. இனி எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்…. அரசு வங்கி அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் புதிதாக 300 வங்கிக் கிளைகளைத் திறந்துள்ளது பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில்,வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கும் முகத்திலும் பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்வதற்கும் ஏற்பாடு செய்கின்றது. இந்த புதிய திட்டத்திற்காக அடுத்த இரண்டு வருடங்களில் நாடு முழுவதும் […]

Categories

Tech |