Categories
மாநில செய்திகள்

தொடரும் அவலம்…. 300 வீடுகள் சேதம்…. எந்நேரமும் இடிந்து விழலாம்…. அச்சத்தில் நடுங்கும் மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் அவ்வப்போது மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்று அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |