Categories
உலக செய்திகள்

ஐயோ..! தந்தையே இப்படி செஞ்சிருக்காரு…. 3000 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட உடல்கள்…. பிரபல நாட்டில் நடந்த கோர சம்பவம்….!!

தந்தையுடன் காணாமல்போன சிறுமிகள் கடலுக்குள் 3000 அடி ஆழத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் Tomas Gimeno மற்றும் Beatriz Zimmerman என்ற தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் Tomas Gimeno அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் சண்டை போட்டுவிட்டு தன்னுடைய 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் இவர்கள் குறித்த விவரம் எதுவும் கிடைக்காததால், Tomas ன் குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |