Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கு…. ரூ.3000 தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு  பிளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. ப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி  இந்த தள்ளுபடி தொடங்கியது. இதில் ரூ.14,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 9 போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.13,999 மதிப்புள்ள ரெட்மி 9 பவர் போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.8,499 மதிப்புள்ள ரெட்மி 9 i போனுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் […]

Categories

Tech |