Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் வேலையின்றி விரக்தியடைந்த இளைஞர்.. ஊருக்கு திரும்பியவுடன் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!!

கேரள இளைஞர் ஒருவர் துபாயில் வேலையின்றி தவித்த சமயத்தில் லாட்டரி குலுக்கலில் அவருக்கு 3,00000 திர்ஹாம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.  கேரள மாநிலத்தில் வசிக்கும் Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின்பு, கடந்த ஒரு வருடமாக அவர் வேலையின்றி தவித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். அப்போது தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது துபாயில் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் Mahzooz என்ற டிஜிட்டல் குலுக்கலில் Afsal Khalid பெயரும் இடம்பெற்றிருக்கிறது. […]

Categories

Tech |