Categories
உலக செய்திகள்

பணத்தை எரித்து…. நூதன போராட்டம்…. பிரபல நாட்டில் நிகழ்ந்த சம்பவம்….!!

பருவநிலை உச்சி மாநாடு நடைபெறவிருந்த அரங்கத்தின் முன் இருவர் பணத்தை எரித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்  31வது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பருவநிலை மாற்றத்தில் எண்ணெய் நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து விவாதிக்க, எதிர்ப்பாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போல் மாறுவேடமிட்டு போராட்டம் நடத்தினர். இதில்  பணத்தை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பி காற்றில் பறக்க விட்டனர்.

Categories

Tech |