Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரூ.32,000 கோடியை அள்ளும் IPL உரிமை?”…. பிசிசிஐ சொன்ன முக்கிய தகவல்….!!!!

2023-2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏலம் விடப்படும் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் ரூ. 8,200 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேபோல் 2018-ஆம் ஆண்டில் ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது இந்த உரிமையை பெற மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா 32 ஆயிரம் கோடி…. கல்விக்காக ஒதுக்கிய முதல்வர்….அமைச்சர் பெருமிதம்….!!

முதல்வர் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவள விழாவை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். அப்போது பேசிய அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும் அழகப்பரால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்போது இந்த அளவிற்கு பெயர் வாங்கி இருப்பது ஒரு பெரிய விஷயம் என்று கூறினார். மேலும் காரைக்குடி கல்விக்குப் பெயர் […]

Categories

Tech |