Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… 32 கிலோ பறிமுதல்… தந்தை மகன் இருவர் கைது…!!

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) […]

Categories

Tech |