Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “32 டிஎஸ்பிக்களுக்கு பதவி உயர்வு”….. உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்க உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிவந்த 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் . அதன்படி, சென்னை மாநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், […]

Categories

Tech |