Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு… ஆதாரம் எதுவும் இல்லை… 32 பேரும் விடுதலை…சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு… 32 பேரும் விடுதலை… சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

Tech |