Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவாரங்காடு பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் பையை சோதனை செய்தபோது 32 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories

Tech |