Categories
உலகசெய்திகள்

15 நிமிட பயணத்துக்கு ரூ.32 லட்சம் பில் போட்ட Uber…. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்…..!!!

சில நேரங்களில் பயணம் செய்வதற்கு ஓலா மற்றும் ஊபர் போன்ற செயலிகள் மிகவும் உதவினாலும் சில நேரங்களில் சொதப்பத்தான் செய்கிறது. இங்கிலாந்தில் தனது பணி முடிந்து வீடு திரும்பிய ஆலிவர் கப்லான் என்பவர், ஊபர் செயலியை பயன்படுத்தி ஆறு கிலோமீட்டர் பயணம் செய்தபோது 32 லட்சத்திற்கு பில்லை கொடுத்துள்ளார் ஓட்டுநர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உடனே கஸ்டமர் சர்வீஸ் இடம் கேட்டபோது அவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இதன் பின்பு உபர் நிறுவனம் டார்ப் லொகோஷனை […]

Categories

Tech |