Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திட்டம்போட்டு நடந்த சம்பவம்…. 32 லட்சம் ரூபாய், 60 பவுன் நகை கொள்ளை…. நாமக்கலில் பரபரப்பு….!!

திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க […]

Categories

Tech |