Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 57,000 சம்பளம்”… மத்திய புழல் சிறையில் வேலை… உடனே போங்க. ஹலோ ..!!

சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டெக்னிக்கல் ஆபீசர், வயர் மேன் கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, ஐடிஐ வயது: 32 க்குள் விண்ணப்ப கட்டணம் இல்லை சம்பளம்: ரூ.18,200 – ரூ .57,900 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, புழல், சென்னை 66. தொலைபேசி எண்: 044-26590615 என்ற முகவரிக்கு ஜனவரி 15 விண்ணப்பம் வந்து சேரவேண்டும்.

Categories

Tech |