Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1இல்ல… 2இல்ல… 320இடங்களில்…. 20,000பேர் இருக்காங்க…. சென்னை போலீஸ் அதிரடி …!!

சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கின் போது 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உட்பட பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் […]

Categories

Tech |