Categories
உலக செய்திகள்

யாருக்கோ அடித்துவிட்டது லக்.. பெண்ணிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. !!

கனடாவில் லாட்டரி வாங்கிய 10 பேர் நண்பர்கள் கொண்ட குழுவிற்கு $32,000 பரிசு தொகை கிடைத்துள்ளது.   கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சரே என்ற பகுதியில் வசிக்கும் ஜெரிகா தாமஸ் என்பவர் தன்னுடன் பணியாற்றும் சக நண்பர்கள் 10 பேருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதில் இவர்களுக்கு $32,000 தொகை பரிசாக கிடைத்துள்ளது. இதுகுறித்து ஜெரிகா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்டரி டிக்கெட் பரிசு யாருக்கோ விழுந்திருப்பதாக அறிந்தேன். அதன்பின்பு நேற்று லோட்டோ செயலியில் […]

Categories

Tech |