Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்… 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள்…!!!

இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா […]

Categories

Tech |