Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி… 8 மாதங்கள்… 33 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம்… நாட்டையே அதிர வைத்த சம்பவம்… கொடூரத்தின் உச்சம்…!!!

தானேவில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாக 33 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 33 பேர் கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி டோம்பிவிலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சிறுமியை கடந்த ஜனவரி மாதம் […]

Categories

Tech |