Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஜி.வி.பிரகாஷுடன் மற்றும் சாண்டி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. செல்வகுமார் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதே நாளில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்த ”3.33” திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டர்- கௌதம் மேனனின் ‘3:33’… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது 3:33 படத்தின் மூலம் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதி செல்வம், ரேஷ்மா உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைய அவமானங்களை சந்தித்தேன்…. ஸ்ருதி செல்வம் சொன்ன தகவல்….!!

3:33 படத்தின் கதாநாயகி ஸ்ருதி செல்வம் தனது ஆரம்ப வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார். நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் புகழ் சாண்டி.  ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள படம்  3:33. இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக குறும்பட  நடிகை ஸ்ருதி செல்வம் அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து அவர் கூறியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிக்க வேண்டாம்னு நிறைய பேர் சொன்னாங்க’… சாண்டி மாஸ்டர்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தனது திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டரின் ‘3:33’… செம திரில்லான டீசர் இதோ…!!!

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். தற்போது இவர் பல  முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ‘3:33’ என்ற திரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். Glad to release the teaser of #MoonuMuppathiMoonu ! ➡https://t.co/1LAk2gDvbKAll the best […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் ‘3:33’… மிரட்டலான அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது . நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ போன்ற சூப்பர் ஹிட் ஆல்பம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டியின் ‘3:33’… படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… செம மாஸ் அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் சாண்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் . தற்போது சாண்டி ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் , சரவணன் ரேஷ்மா ஆகியோரும் நடித்து […]

Categories

Tech |