Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி கொடுக்க வந்த பெண்… நாசம் செய்து வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட தனியார் நிதி நிறுவன அதிபருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான சிவக்குமார் என்பவனிடம் கடந்த 2009ஆம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார்.. இதற்கான வட்டி தொகையையும் மாதம்தோறும் கரெக்ட்டாக செலுத்தி வந்துள்ளார் […]

Categories

Tech |