Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஆம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்படி பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை அடுத்து ரயில் போக்குவரத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories

Tech |