அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லிபியா நாட்டின் மேற்கு பகுதியில் சப்ரதா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த படகில் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த லிபியா கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு […]
Tag: 35 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 35 நபர்கள் பலியானதோடு 71 நபர்களுக்கு பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேயின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் சிமானிமானி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சியோன் கிரிஸ்டியன் தேவாலயத்தின் மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நெடுஞ்சாலையில் இருந்து திடீரென்று விலகிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 106 பயணிகள் இருந்துள்ளனர். விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் […]
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் […]