மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் நிர்வாணமாக வீசி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா என்ற மாவட்டத்தில் 35 வயதான பெண் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு தனது சகோதரரிடம் சண்டையிட்டு சகோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விடுவதாக கூறி […]
Tag: 35 வயது பெண்
இங்கிலாந்தில் ஒரு பெண் 35 வயதிற்குள் பத்து கோடி ரூபாய் சேமித்த நிலையில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த கேட்டீ என்ற பெண் எப்போதும் ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். எனவே, தன் வருமானத்தில் அதிகமான பணத்தை சேமித்து வைத்திருக்கிறார். மேலும், தன் கணவருடன் சேர்ந்து செலவுகளை பெரும்பாலும் குறைத்து, முதலீடும் செய்து வந்திருக்கிறார். கேட்டீக்கு தற்போது 35 வயது ஆகிறது. இந்நிலையில், சுமார் 10 கோடி ரூபாய் சேமிப்பு மற்றும் முதலீடு பணமாக […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் துஷா மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் அந்தப் பெண் ஊருக்கு சென்றார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்தப் பெண் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சில நபர்கள், நாங்கள் இந்த வழியாகத்தான் செல்கிறோம் உங்களுக்குத் தருகிறோம் என்று கூறி உள்ளனர். அதனை நம்பிய […]
ஹோட்டலில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் தொலைக்காட்சி உலோக சட்டம் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Tatiana Pokhorenko (35) என்ற பெண் Surgut நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பிறந்தநாள் விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த போது 25 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 200 கிலோ எடையுள்ள தொலைக்காட்சி உலோகச் சட்டம் Tatiana தலையில் விழுந்ததால்அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது […]
அமெரிக்காவில் ஒரு பெண் உடல் முழுக்க முடி வளரும் ஒரு வகை ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை சிகரமாக வாழ்ந்துவருகிறார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த, ஜீன் ராபின்சன் என்ற 35 வயது பெண் தன்னையே வெறுத்து வாழ்ந்து வந்துள்ளார். காரணம், அவரின் 20 வயதில் உடல் மற்றும் முகங்களில் தேவையின்றி அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனையில், அவரின் ஹார்மோன் சமமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. எனவே வாழ்வில் விரக்தியடைந்த அவர், […]