Categories
தேசிய செய்திகள்

350 கி.மீ. தூரம் ஓடிய இளைஞர்…. “இளைஞர்களிடம் ராணுவத்தில் சேர ஆர்வம் வர வேண்டும்”…. வைரல் சம்பவம்….!!!

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி டெல்லியை அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியை சேர்ந்த வாலிபர் சுரேஷ் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர் இடத்தில் வரவேண்டும் என்பதற்காக ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரை ஓட்டப்பந்தயம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி […]

Categories

Tech |