Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…இந்த பெல்ட் 35,000 ரூபாயா..? மகளை அம்மா கேட்ட கேள்விதான் ஹைலைட்… வைரல் பதிவு…!!!

மகள் 35 ஆயிரம் ரூபாய் செலவிட்டு ஒரு பெல்ட்டை வாங்கியதற்காக அவரது அம்மா அவரை திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் மாத சம்பளத்தை வாங்கி அவற்றை பட்ஜெட் போட்டு குடும்பத்திற்கு செலவு செய்து வாழ்ந்துவருகின்றனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏதாவது வேறு ஒரு பொருளின் மீது ஆசை பட்டால் அதை வாங்குவதற்கு பெரிதும் முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் அதன் விலை காரணமாக நாம் வாங்குவதையே விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த […]

Categories

Tech |