Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடைந்த போர்…. குழந்தைகள் உள்பட 352 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 5-வது நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு  நாட்டு படையினருக்கும் நடந்த சண்டையில் ரஷ்யாவை சேர்ந்த 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டது. இதுபற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளரான இகோர் கொனஷெங்கோவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, எங்கள் தரப்பில் உயிர்ப்பலிகள் […]

Categories

Tech |