Categories
உலக செய்திகள்

இராணுவத்தளத்தில் வாகன வெடிகுண்டு தாக்குதல்.. 36 நபர்களுக்கு பலத்த காயம்..!!

கொலம்பியாவில் இராணுவத்தளத்தில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 36 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். கொலம்பியாவில் அரச படை மற்றும் தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பினருக்கிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினரிடம் மோதி வருகிறார்கள். இந்நிலையில் குகுடா என்ற நகரத்தில் இருக்கும் ராணுவ தளத்தில் இராணுவ ஆடை அணிந்து ஒரு வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக தப்பியோடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனத்தில் […]

Categories

Tech |