Categories
உலக செய்திகள்

“18 நாட்களாக கடத்தி வைக்கப்பட்ட குழந்தை!”.. வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து மீட்ட காவல்துறையினர்..!!

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை 18 நாட்களாக ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான்கு வயதுடைய Cleo Smith என்ற குழந்தை பெற்றோருடன் வெளியில் சென்றபோது காணாமல் போனது. காவல்துறையினர் சுமார் 18 நாட்களாக குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், Carnarvon நகரத்தின் ஒரு குடியிருப்பில் குழந்தை கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த குடியிருப்பிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையை […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை அடித்து சிமென்டில் தள்ளிய கொடூரம்.. மற்றொரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. 36 வயது நபர் கைது..!!

அமெரிக்காவில் ஒரு சிறுமியை சிமெண்டுக்குள் தள்ளி விட்டு, மற்றோரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அமெரிக்காவில் உள்ள டிமோன்ஸ்வில் என்ற பகுதியில் வசிக்கும் 36 வயது நபர் ஜோ விடாகர். இவர் ஒரு சிறுமியை அடித்து சிமெண்ட் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தள்ளியிருக்கிறார். இதில் சிறுமியின் தலை மொத்தமாக சிமெண்டுக்குள் புதைந்து, கண்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேறு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த […]

Categories

Tech |