Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்…. 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு….. போலீசார் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]

Categories

Tech |