Categories
Tech டெக்னாலஜி

“ஏர்டெல்” வாடிக்கையாளர்களே!…. உங்களுக்கான அருமையான ரீசார்ஜ் திட்டம்…. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5 ஜி சேவையை தொடங்கிய நிலையில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு சூப்பரான ரிசார்ஜ் பிளான் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் படி ரீசார்ஜ் செய்தால் குறுகிய காலத்திற்கு வேறு எந்த திட்டத்தையும் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் ரீசார்ஜ் பலன்கள் 365 […]

Categories
தேசிய செய்திகள்

இனி 365 நாட்கள்… 24 மணி நேரமும்… இந்த சேவை தொடரும்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஒரு வருஷத்துக்கு… நோ ரீசார்ஜ்… பிஎஸ்என்எலின் அதிரடி பிளான்..!!

இந்திய பொதுதுறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ.1,499 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 1,499 ரூபாய் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டத்திற்கு  போட்டியிட இந்த சிறப்பு திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan), 24GB தரவு மற்றும் 250 நிமிடங்கள் வரை தினசரி அழைப்பு 365 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை […]

Categories

Tech |