Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 367 பேருக்கு நோய் தொற்று… முகக்கவசம் காட்டாயமாக அணிய வேண்டும்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

நாமக்கல்  மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,232 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,609 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் […]

Categories

Tech |