தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 37 அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், போட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. பல்வேறு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய 37 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.. புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனே பணியில் சேர்வதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.. பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோயில், தேனி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..
Tag: 37 அரசு கல்லூரிகள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |