Categories
உலக செய்திகள்

38 வருடங்கள் கழித்து…. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில்  சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]

Categories

Tech |