Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் ஹீரோவின் 39வது திரைப்படம்…. 4 மொழிகளில் வெளியாக உள்ளது…. படக்குழு அறிவிப்பு…!!

நடிகர் சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் நான்கு மொழிகளில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரையுலக நடிகர்களில் பிரபலமானவர் சூர்யா. இவரின் 39 படத்தை டி.ஜே ஞானவேல் ராஜா இயக்கியுள்ளார். மேலும் இவர் கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்படத்தக்கது. இந்த படமானது பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கர்ணன் படத்தின் நடிகர் நடிகை ரஞ்சிதா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories

Tech |