Categories
பல்சுவை

தனி ஒருத்தனுக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள்…. இப்படிப்பட்ட மனிதரை பாராட்டியே ஆகணும்….!!!!

மிசோரம் தலைநகர் ஐஸ்வாவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தாங் என்ற கிராமத்தில் சியோங்ககா அகா சியோன் வசித்து வருகிறார். அவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரன் பேத்திகள் உள்ளனர். இதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய குடும்பமாகும். இவர் அந்த ஊரிலுள்ள பெண்களெல்லாம் திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது என்று தெரிந்தும் பல பெண்கள் இவரை விரும்புகின்றனர். இவரது வம்சாவளியில் ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories

Tech |