Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இனிமேல் குண்டர் சட்டம் தான்… 36 இடங்களில் சோதனை… போலீசார் நடத்திய வேட்டை…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன் மாவட்டம் முழுவதிலும் சோதனை செய்ய நாமக்கல் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சுஜாதா, செல்லப்பாண்டியன், ரவிக்குமார், மணிமாறன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

Categories

Tech |