இங்கிலாந்தில் இரு குழுவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேரும் இந்தியர்கள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டனின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் இரண்டு குவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாள் மற்றும் கத்திகளுடன் வெட்டிக்கொண்டு பயங்கரமாக சண்டை போட்டு கொண்டனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும் […]
Tag: #3killed
ஓமனில் நடந்த கார் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3 வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]
தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]