பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் மீது ஒரு அமைப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
Tag: 4
டெங்குவால், இந்த ஆண்டு தற்போது வரை 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3396 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில் 572 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபரில் அந்த எண்ணிக்கை 616 ஆக் உயர்ந்தது. எனவே டெங்கு காய்ச்சலை […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் காலியாகவுள்ள 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் உடனே நிரப்ப தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விற்பனையாளர்கள் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி, கட்டுனர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்களை […]
நாடு முழுவதும் இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 38,926 (தமிழகத்தில் மட்டும் 4310) பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன. கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடங்களுக்கு https://indiapost.gds.online.in இணையதளத்தில் நாளை மறுநாள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 18 முதல் 40 வரை. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3ஆண்டுகளும் வயது வரம்பில் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி டிஏ மற்றும் டிஆர் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை கோர முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 […]
இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு கொரோனா என்ற கொடிய நோய் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த கொடிய நோய் 4, 5 வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற நெறிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்ற கொடிய நோயை நாம் உலகை ஆட்டிப் படைத்து வருகின்றது. […]
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) ஆட்சேர்ப்பு 2020: ஒருங்கிணைந்த உயர்நிலை (10 + 2) நிலை தேர்வுக்கான காலியிடங்களின் பட்டியல் – சிஎச்எஸ்எல் 2020 பணியாளர்கள் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பு (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.சி, சி.எஸ்.எஸ்.எல் தேர்வு 2020 மூலம் 4,726 காலிப்பணியிடங்களை ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.சி வேலைகள் தொடர்பான விவரங்களுக்கு கீழ்கண்ட ஆன்லைன் முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். https://ssc.nic.in/registration/home விண்ணப்பத்திற்கான […]
இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்து பின்னர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி மஸ்ஃபுபா வர்தா என்ற 12 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தார் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சடங்கு […]