Categories
டெக்னாலஜி

வாட்டர் ரெசிஸ்டண்ட்… சியோமியின் புதிய “4C Fitness Band watch” அறிமுகம்..!!

சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்ற எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடல் 1.08 இன்ச் அளவு சதுரங்க வடிவத்தில் கலர் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பில்ட் இன் சார்ஜிங் போர்ட் 14 நாட்களுக்கு மேலாக வழங்கிய பேட்டரி லைஃப் கொடுக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப்ன் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், 13 கிராம் மிகக் குறைந்த […]

Categories

Tech |