Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை… ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவை… செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் அறிவிப்பு…!!

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது. 4G Mubarak! For the first time since Aug 2019 […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணைய சேவை தொடக்கம்…மக்கள் மகிழ்ச்சி…!!!

ஜம்மு – காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களுக்கு அதிவேக 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பல் மற்றும் உத்தம்பூர் மாவட்டங்களில் 4ஜி அதிவேக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ சேவை மற்றும் கல்விக்காக 4ஜி இணைய சேவை வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விரைவில் முடிவு எடுக்க உயர்நிலைக்குழு அமைப்பதற்கு உத்தரவிட்டது. அதனை செயல்படுத்த வில்லை என்று […]

Categories

Tech |