Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா….? இதோ உங்களுக்கு சூப்பரான அப்டேட்….!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. இதனையடுத்து ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலேயே 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |