Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை இல்லை…. மத்திய அரசு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இதில் 4g சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்தது. அதில் இந்தியாவில் இதுவரை 93 சதவீதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45 ஆயிரம் கிராமங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும்…. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்…. உறுதி அளித்த மத்திய அமைச்சர்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 5 ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தற்போது வரை 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் 5ஜி  சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து மற்றும் திரிபுரா […]

Categories
Tech டெக்னாலஜி

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் 4ஜி சேவை அறிமுகம்… வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி  சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தொடங்கியது 4 ஜி சேவை….!!!!

மத்திய அமைச் சர் அஸ்வின் வைஷ்ணவ் பிஸ்எஎன்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் 4ஜி சேவையை தொடங்கி பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பிஎஸ்என்எல் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் டுட்டர் பதிவேட்டில், பிஎஸ்என்எல் 4ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 4ஜி சேவை… ஆகஸ்ட் 15க்கு பின் சோதனை… உச்சநீதிமன்றம் ஆணை…!!

அதிநவீன நெட்வொர்க் ஆன 4g  சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்ற வருடம் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தப்பட்டது. சென்ற 7-ஆம் தேதி இது குறித்த விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு […]

Categories

Tech |