Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட சோகம்…. நான்கு பேருடன் சென்ற ராணுவ விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் 4 பேருடன் சென்ற ராணுவ விமானம்  திடீரென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்க நாட்டின் வி – 22 வகையை சேர்ந்த ராணுவ விமானமானது 4 பேரை ஏற்றி கொண்டு சென்றது. இந்த விமானம் வடக்கு நார்வே பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளானது.  இந்த விபத்து குறித்த தகவலை நார்வே கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தலில் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு…4 பேர் பலி… நடந்தது என்ன….?

மேற்கு வங்காள மாநிலத்தில் சிடால்குச்சி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவர கும்பல் வெடி குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னதாகவே 3-கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. தேர்தலையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்பு படைவீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. […]

Categories

Tech |