Categories
மாநில செய்திகள்

நெல்லை பள்ளி விபத்து….. 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…..!!!!

நெல்லை மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து பள்ளியின் கட்டிட விபத்து குறித்து உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு […]

Categories

Tech |