Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு…. நான்கு ஆண்டுகள் நிறைவு… பிரதமர் மோடி…!!!

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர்… 4 ஆண்டு அனுபவித்த சிறை தண்டனை…!

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]

Categories

Tech |