Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1991 முதல் 1996 வரை சின்ன சேலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் பரமசிவத்திற்கு 4 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா… அம்பலப்படுத்திய பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவுவது பற்றி உலகிற்கு அறிமுகம் செய்த சீன வழக்கறிஞரை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனை […]

Categories

Tech |